மேலும் 293 பேர் பூரண குணமடைவு!

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 293 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,324ஆக அதிகரித்துள்ளது.