வவுனியாவில் 196 புள்ளிகளை பெற்று மாணவி சித்தி

DSC04458
DSC04458

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தன் தம்பதியினரின் மகளான இவர் 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது