50 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

25870 1
25870 1

இலங்கை உர கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற 50 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.