சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் செலுத்தப்பட்ட அஞ்சலி!

996e6611 501d 48ca 966e fa45ab85cb7d
996e6611 501d 48ca 966e fa45ab85cb7d

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (11.21.2020) யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று(11.21.2020) மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள. பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.