நாளை இடம்பெற உள்ள நாபான பேமசிறி தேரரின் இறுதி சடங்குகள்!

1605607247 napaane hemasiri 2
1605607247 napaane hemasiri 2

மறைந்த வணக்கத்துக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதி சடங்குகள் நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை விசேடம்சமாகும்.