இன்று மாத்திரம் 487 தொற்றாளிகள் அடையாளம்!

2754miroramcoro 2
2754miroramcoro 2

இலங்கைக்குள் புதிதாக 230 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று(11.21.2020) மாத்திரம் மொத்தமாக 487 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.