கொரோனா தொற்றால் இன்று 9பேர் பலி!

9de8eb7ca62ea37dfba0654240e181aa 1
9de8eb7ca62ea37dfba0654240e181aa 1

கொரோனா தொற்றால் இன்று 9பேர் காவுகொள்ளப்பட்டனர். இதில் 5 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது