வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்!

c077b895 welikada
c077b895 welikada

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தசிலவரங்களுக்கு முன்னரும் இந்த சிறைச்சாலையில் கைதிகளினால் போராட்டமொன்றுமேற் கோள்ளப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது