செய்திக்குரல்செய்திகள் ஏனைய பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்! November 27, 2020 Facebook Twitter Pinterest WhatsApp 1593908913484538 0 பாடசாலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த நாட்களில் மாணவர்களின் வருகை மிக குறைந்த மட்டத்திலே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய பாடசாலைகளை நாளை(28.11.2020) முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Share2TweetSharePin2 Shares