இலங்கையில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

image 3 4
image 3 4

இலங்கையில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.