கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள சட்ட மா அதிபர்!

138fe6b1 84fced63 dappula de livera 850x460 acf cropped
138fe6b1 84fced63 dappula de livera 850x460 acf cropped

கொரோனா தொற்று பரவல் நிலைமையினை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசலை குறைக்க திட்டம் ஒன்றை வகுத்து எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் காவல் துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.