இலங்கை அணியில் இந்த முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்களா?

sl sa 2 650x430 1
sl sa 2 650x430 1

தென்னாபிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் சில முக்கிய வீரர்கள் இடம்பிடிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் பெரும்பாளான வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக, அனுபவம் வாய்த வீரர்கள் சிலர் அணியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுகின்றது.

அந்த வகையில்சுரங்க லக்மால் கசுன் ராஜித, லகிரு குமாரர மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களில் சிலர் அணியில் இடம்பிடிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, தனஞ்சய டி சில்வா உபாதைக்கு உள்ளானதின் காரணமாக ஏற்கனவே அணியில் இருந்து விலக்க்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.