டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை வந்த இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை!

fdf8d80a 201907250458003100 murtagh adair shoot down england for 85 secvpf 1
fdf8d80a 201907250458003100 murtagh adair shoot down england for 85 secvpf 1

டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணியை சேர்ந்த அனைவருக்கும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று பிற்பகல் மத்தள விமான நிலையத்திற்கு வந்த விசேட விமானம் மூலம் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.