உலகின் வயதான முதல்தர கிரிக்கெட் வீரரான ஆலன் புர்கெஸ் உயிரிழப்பு!

Alan Burgess New Zealand first class cricketer and World War II veteran dies aged 100
Alan Burgess New Zealand first class cricketer and World War II veteran dies aged 100

உலகின் வயதான முதல்தர கிரிக்கெட் வீரரான ஆலன் புர்கெஸ், தனது 100 ஆவது வயதில் (100 வயது மற்றும் 250 நாட்கள்) உறக்கத்திலிருந்தபோது உயிரிழந்துள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.