விபத்துக்குள்ளாகிய பாக்கிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்!

8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 5
8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 5

பாக்கிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான சொயிப் மலிக் விபத்துக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாக்கிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சொயிப் மலிக் பயணித்த சிற்றுந்து பாதையோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.