நிறைவடைந்த இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்!

000 1DD9Y5
000 1DD9Y5

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 359 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் திரிமான்ன 111 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ஜே. லீச் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.