அறிவிக்கப்பட்ட இந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி!

202101212023503280 Tamil News England Team Announcement16member squad and 6 reserves for SECVPF
202101212023503280 Tamil News England Team Announcement16member squad and 6 reserves for SECVPF

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5ஆம் திகதி சென்னையில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே நடக்கிறது.

இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.