முன்னாள் குத்துச்சண்டை வீரர் லியொன் ஸ்பின்க்ஸ் காலமானார்!

leon spinks
leon spinks

முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரரான லியொன் ஸ்பின்க்ஸ் காலமானார்.

இவர் உயிரிழக்கும் போது இவரது வயது 67 என வெளிநாட்டுத் தகவல்கள் தொிவிக்கின்றன.

1978ம் ஆண்டு முன்னாள் குத்துச்சண்டை வீரரான மொஹமட் அலிக்கு எதிரான போட்டியில்  புரட்சிகரமான வெற்றியை ஈட்டியதையடுத்து அதிகளவில் பேசப்பட்டவராவார்.