தனது பதவியிலிருந்து விலகிய போல் கொவ்ரி!

1612432999 sri lanka 2
1612432999 sri lanka 2

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் விளையாட்டுத்துறை அறிவியல் மற்றும் மருத்துவ முகாமையாளர் போல் கொவ்ரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி 15 ஆம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.