பதவியை இராஜினாமா செய்த சமிந்த வாஸ்!

43ed67ee 0c4e0da4 chaminda vaz 850x460 acf cropped
43ed67ee 0c4e0da4 chaminda vaz 850x460 acf cropped

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.