மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ள தசுன் சானக்க!

16 2
16 2

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா சிக்கல் காரணமாக தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்படுவது தாமதமாகியிருந்தது.

இந்நிலையில், குறித்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகள் நோக்கிய பயணமாகவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.