முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி!

107425551 gettyimages 1130215705 2
107425551 gettyimages 1130215705 2

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து உள்ளது.