தொடரை வெல்லப்போவது யார்??

virat vs pollard
virat vs pollard

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் சமநிலையில் காணப்படுவதுடன் தொடர் யார் வசம் செல்லப்போகின்றது என்பதனை தீர்மானிக்கின்ற போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய அணி முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கின்ற 3வது போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.