முதலில் பந்துவீச தீர்மானித்த இலங்கை அணி!

107425551 gettyimages 1130215705 3
107425551 gettyimages 1130215705 3

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானத்துள்ளது.