சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!

202104010949338417 Tamil News Hazlewood withdraws from IPL targets Shield final SECVPF
202104010949338417 Tamil News Hazlewood withdraws from IPL targets Shield final SECVPF

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகியதாக கூறி உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.