இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு நியமனம்!

f3470547 19509963 abcdd2b3 cricket 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
f3470547 19509963 abcdd2b3 cricket 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.