800 மீற்றர் ஓட்டப் போட்டியில் டில்ஷி குமாரசிங்க சாதனை

1617944227 Dilshi 2
1617944227 Dilshi 2

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் தேசிய சாதனையொன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52 நிமிடங்களில் எல்லையை கடந்து டில்ஷி குமாரசிங்க இந்த சாதனையை புரிந்துள்ளார்