பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

202101080630330322 Tamil News England womens cricket team to make historic trip to SECVPF
202101080630330322 Tamil News England womens cricket team to make historic trip to SECVPF

ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்ச சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.