இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் லெஜன்ட்ஸ் அணிக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்க தீர்மானம்!

c90babbf 244315 550x300 crop
c90babbf 244315 550x300 crop

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் வீரர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.