ஜகதீஸ் லாட் காலமானார்!

Jagadis Lod Mat1
Jagadis Lod Mat1

மிஸ்டர் இந்தியா என அழைக்கப்படும் ஜகதீஸ் லாட் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 34வது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.