இந்திய தொடரிற்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிப்பு

australia
australia

அவுஸ்ரேலிய அணி சுற்றுலா மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்ரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள அவுஸ்ரேலிய வீரர்கள் வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மார்னஸ் லபுச்சன்ன், ஸ்டீவ் ஸ்மித், அஸ்டன் டேர்னர், கேன் ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், அஸ்டன் ஏகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹசில்வுட், ஸ்டார்க், அடம் சம்பா.