ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான நான்காவது இலங்கையர்

niluka karunaratne 748549c4 7b6e 45d8 8f5e bbb8fd6b328 resize 750
niluka karunaratne 748549c4 7b6e 45d8 8f5e bbb8fd6b328 resize 750

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெட்மின்டன் போட்டிக்காக இலங்கை சார்பில் நிலுக கருணாரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்