நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆம் நாள் ஆட்டம் இன்று!

unnamed 5
unnamed 5

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 388 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்தது.