இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

samayam tamil 6
samayam tamil 6

இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நேற்றைய இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக இங்கிலாந்து மகளிர் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 396 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.