இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

srilanka worldcup jersey
srilanka worldcup jersey

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.