ஒலிம்பிக்கில் நாளை களமிறங்குகிறார் மெத்யூ அபேசிங்க!

Matthew Abeysinghe 1
Matthew Abeysinghe 1

2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளில் சீனா மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்துடன் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது இடத்தில் இத்தாலி மற்றும் ஜப்பான் முறையே இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் உள்ளன.

இதற்கிடையில், இலங்கையின் நீச்சல் சாம்பியன் மெத்யூ அபேசிங்க 100 மீற்றர் ஃப்ரீஸ்டைலில் நாளை(26) போட்டியிட உள்ளார்.