நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!

1627306990 4668775 hirunews
1627306990 4668775 hirunews

‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார்.

21-16 மற்றும் 21-14 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்து வீரர் வெற்றி பெற்றுள்ளார்.