இலங்கை அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

spt01 1
spt01 1

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ஹிக்கர் தவன் 40 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கமைய இலங்கை அணி 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.