கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இசுரு உதான அறிவிப்பு

Sad Isuru
Sad Isuru

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் தெரிவித்துள்ளார்.