2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்!

Olympic roundup day 6 cover 1
Olympic roundup day 6 cover 1

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தமாக 47 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.

இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள அமெரிக்கா, 19 தங்கம், 20 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக 52 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தமாக 30 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆம் இடத்திலும், 13 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம் அடங்கலாக 30 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா 4ஆம் இடத்திலும் உள்ளன.

ஐந்தாவது இடத்திலுள்ள ரஷ்யா ஒலிம்பிக்குழு ,11 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களைப் பெற்றுள்ளது.