விசேட இருபதுக்கு இருபது தொடர் ஒன்றினை நடத்த தீர்மானம்!

download 1
download 1

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் அதற்கு முன்னர் விசேட இருபதுக்கு 20 தொடர் ஒன்றினை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரானது எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.