இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

srilanka worldcup jersey
srilanka worldcup jersey

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு இருபது20 போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், தொடரின் அனைத்து போட்டிகளிலும் இருந்து தோல்வி அடைவதை தவிர்க்கும் முனைப்புடன், இலங்கை அணி இன்றைய தினம் களமிறங்க உள்ளது.