சர்வதேச கராத்தே போட்டி இலங்கையில்

Capture 1
Capture 1

சர்வதேச கராத்தே போட்டி வென்னப்புவ அல்பிரட் பீறீஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் அணியினர் வருகை தந்துள்ளனர்.

குறித்த போட்டி இலங்கையில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியாகக் காணப்படுகின்றது.