அயர்லாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி!

ireland
ireland

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் அயர்லாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.