கராத்தே நடுவர் தேர்வில் எஸ்.மனோகரன் சித்தி!

259746298 1585437988465617 6770320507386997575 n
259746298 1585437988465617 6770320507386997575 n

கனடாவின் ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சென்செய்.மரியம் இவருக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கியுள்ளார்.