சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நாளை கால்ப்பந்தாட்ட போட்டி!

534672b2 73be 4811 bebb 43e29f3938f5
534672b2 73be 4811 bebb 43e29f3938f5

தேசிய மட்ட கால்ப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நாளை காலை 8மணிக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடம்பெறும். இலங்கை இளைஞர்கழக சம்மேளனத்தின் இறுதிப்போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறுகின்றது.