இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

srilanka worldcup jersey
srilanka worldcup jersey

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

காலி மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.