லங்கா பிரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டிகள்!

lpl 2
lpl 2

லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இன்று(06) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் தம்புள்ளை ஜயன்ஸ் மற்றும் கண்டி வொரியஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அதேநேரம், இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் காலி கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த இரு போட்டிகளும், கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.