ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக விராட் கோலி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.