லுவிஸ் ஹமிஸ்டனுக்கு ‘நைட்ஹுட்’ பட்டம் வழங்கி கௌரவிப்பு!

202008170610528799 Formula 1 car racing Englands Lewis Hamilton wins SECVPF
202008170610528799 Formula 1 car racing Englands Lewis Hamilton wins SECVPF

8 தடவைகள் ஃபோர்மியூலா வன் காரோட்ட பந்தய சாம்பியனான லுவிஸ் ஹமில்டனுக்கு, பிரித்தானிய அரசு நைட்ஹுட் என்ற செவ்வீரர் பட்டத்தை வழங்கியுள்ளது.

இளவரசர் சார்ள்ஸ் இந்த பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு விண்ட்ஸர் கெஸ்ட்டலில் நடைபெற்றது.

மோட்டார் ஓட்டப் பந்தயத்துக்காக அவர் வழங்கியுள்ள சேவையை கருதி இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.